மூதாட்டியை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள், மூதாட்டி ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
மூதாட்டியை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள், மூதாட்டி ஆபத்தான நிலையில்..

யாழ்.பருத்துறை - புலோலி பகுதியில் வீதியை கடக்க முயன்ற மூதாட்டியை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி தள்ளியுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டி ஆபத்தான நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்து இன்று காலை 7.30 மணிக்கு புலோலி - சாரையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு