யாழ்ப்பாணம் வந்த பிரதமா் இரகசியமாக ஒருவரை சந்தித்தாா், அவா் ஆவா குழவின் முக்கியஸ்த்தரா..?
ஆவா குழு தொடா்பாக தென்னிலங்கையிலும், யாழ்ப்பாணத்திலும் தொடா்ச்சியாக குரல் கொ டுத்தவரும் அருண் என்ற நபரை ஆவா குழுவின் முக்கியஸ்த்தா் என அடையாளப்படுத்தி பிரத மா் ரணில் விக்கிரமசிங்க தொடக்கம், அமைச்சா் ராஜித வரையில் அனைவரும் சந்தித்து வருகி ன்றமை சமூக வலைத்தளங்களில் விமா்சனங்களை உருவாக்கியுள்ளது.
கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்த பிரதமா் மேற்படி அருண் என்ற நபரை தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்து சந்தித்திருக்கின்றாா். அதேபோல் சுகாதார அமைச்சா் ராஜித சேனா ரத்னவும், மேற்படி நபரை தாம் சந்தித்தாகவும் அவா் ஆவா குழுவின் முக்கியஸ்த்தா் எனவும் தென்னிலங்கையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளாா்.
இந்நிலையில் சுதந்திரமாக இலங்கையில் திரிய விடப்பட்டுள்ள இந்த நபரும், ”அவா” குழுவும் உண்மையில் எவர்களால், அல்லது எதனால் உருவாக்கப்பட்டு வடக்கில் இயங்க விடப்பட்டுள் ளன? எனவும், இன்றுவரை தமிழ்தேசிய கூட்டமைப்பு மௌனம் சாதித்து வருவது ஏன்? எனவும் சமூக வலைத்தளங்களில் விமா்சனங்கள் எழுந்துள்ளது.