யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடா்பில் ஆராய்ந்த பிரதமா் ரணில்..

ஆசிரியர் - Editor
யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடா்பில் ஆராய்ந்த பிரதமா் ரணில்..

வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டு யாழ்.வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் யாழ்.மாவட் டச் செயகத்தில் உயர் மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அ மைச்சர்கள் குழுவினர் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் மேற்கொள்ளப்பட வே ண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது ஆராய்ந்தனர்.

இந் நிகழ்வில் அமைச்சர்களான் ராஐpத சேனாரத்ன, அகில விராஐ் காரியவசம், வஜிர அபேயவ ர்தன,சாலக ரத்நாயக்க, விஐயகலா மகேஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, 

எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


Radio
×