கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விபத்து சிகிச்சை பிாிவு, பாாிய கட்டுமான பணிகளை பாா்வையிட்டாா் சி.சிறீதரன்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விபத்து சிகிச்சை பிாிவு, பாாிய கட்டுமான பணிகளை பாா்வையிட்டாா் சி.சிறீதரன்..

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் 2ம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகவு ள்ள நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் குறித்த அ பிவிருத்தி பணிகளை நோில் பாா்வையிட்டுள்ளாா். 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவு, அவசர நோயாளர் சிகிச்சை ப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் நவீன வசதிகளுடன் கூடியதாக ஆரம்பிப்பதற்கான இரண் டாங்கட்ட அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிப்பதற்கான 

முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதன் போது குறித்த வைத்தியசாலையை நேரில் சென்று நேற்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளி நொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் சி.குமாரவேல், 

பிராந்திய சுகாதார கணக்காளர் தர்மசீலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் வைத்தியசா லையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். மேலும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அனைத்துப் பகுதிகளையும் 

நவீன வசதிகளுடன் கூடிய சிறந்த முறையில் மாற்றியமைத்து, மக்களுக்கான மருத்துவப் பணிகள் அனைத்தையும் இவ்வைத்தியசாலையிலேயே முன்னெடுப்பதற்கான முயற்சிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு