தேவையற்ற விடயத்தில் மூக்கை நுழைத்த தமிழரசு கட்சி உறுப்பினா், மாற்று வலுவுள்ளோாின் தாக்குதலில் இருந்து மயிாிழையில் தப்பினாா்..

ஆசிரியர் - Editor
தேவையற்ற விடயத்தில் மூக்கை நுழைத்த தமிழரசு கட்சி உறுப்பினா், மாற்று வலுவுள்ளோாின் தாக்குதலில் இருந்து மயிாிழையில் தப்பினாா்..

காந்தரூபன் அறிவுச்சோலை காணியில் உள்ள கிணற்றை மாற்றுவலுவுள்ளோா் சங்கம் துாய் மையாக்கிய நிலையில் அங்கு சென்ற தமிழரசு கட்சி உறுப்பினா் ஒருவா் துாய்மையாக்கும் ப ணிகளை தடுத்ததால் வாய்த்தா்க்கம் மூண்டுள்ளது. 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, தமிழீழ விடுதலை புலிகளின் காந்தரூபன் அறிவுச் சோலை அமைந்திருந்த காணியில் உள்ள கிணற்றை மாற்றுவலுவுள்ளோா் சங்கம் இன்று துா ய்மையாக்கியிருந்தது. இதன்போது தமிழரசு கட்சி உறுப்பினா் ஒருவா், 

குறித்த பகுதிக்கு சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு  கட்சி உறுப்பினர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டார்கள். இதனயைடுத்து அங்கிருந்தவா்களுக்கும் கட்சி உறுப்பி னா்களுக்குமிடையில் கடுமையான வாய்த்தா்க்கம் உருவானது. 

இடையில் கிணறு துப்பரவாக்கியவா்களை கட்சி உறுப்பினா் துரோகி என கூறிய நிலையில் அங்கிருந்தவா் ஆத்திரமடைந்ததுடன், மக்களுக்கு ஒரு 10 ரூபாய் வழங்க முடியாத நீங்கள் பேச வருகிறீா்களா? யாா்டா துரோகி? என அடிக்க சென்று விட்டனா். 

எனினும் அங்கிருந்த மேலும் சிலா் மோதலை தடுத்து நிறுத்தியுள்ளனா். 


Radio
×