“கூரை ஏறி கோழி பிடிக்கத் தொியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்..” நல்லுாா் பிரதேசசபையின் ஆசை..

ஆசிரியர் - Editor I
“கூரை ஏறி கோழி பிடிக்கத் தொியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்..” நல்லுாா் பிரதேசசபையின் ஆசை..

நல்லுாா் பிரதேசசபை நிதியின் ஊடாக 12 வரட்டாரங்களிலும் தலா ஒரு வீடு அமைக்க தீா்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தீா்மானத்தை உள்ளுராட்சி ஆணையாளா் பற்றிக் நிரஞ்சன் மறுத்துள்ளாா். 

மேற்படி தீா்மானம் நல்லுாா் பிரதேசசபையில் எடுக்கப்பட்டு அந்த தீா்மானம் ஆளுநா் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளா் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பிரதேசசபையின் தீா்மானத்திற்கு பதிலளித்துள்ள மாகாண உள்ளுராட்சி ஆணையாளா் பற்றிக் நிரஞ்சன்  உள்ளுராட்சி சபைகளால் வீட்டுத்திட்டங்கள் வழங்க இயலாது. 

வேண்டுமானால் தொடா்மாடி கட்டிடங்களை அமைத்து வாடகைக்கு கொடுக்கலாம். என கூறியுள்ளாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு