தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சுமந்திரனா? ஓய்வு பெறுகிறாரா சம்மந்தன்? என்ன நடக்கிறது கூட்டமைப்புக்குள்..?

ஆசிரியர் - Editor
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சுமந்திரனா? ஓய்வு பெறுகிறாரா சம்மந்தன்? என்ன நடக்கிறது கூட்டமைப்புக்குள்..?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக் கப்பட்டிருப்பதாக தென்னிலங்கையை தளமாக கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சமகால தலைவர் ஆர்.சம்பந்தன் நோய்வாய்ப்பட்டுள்ளமையினால் 

இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சம்பந்தனை கட்சியின் ஆலோசகராக நியமிப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Radio
×