வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு இராணுவம் ஒழுங்கமைத்த நிகழ்வு, ஆளுநர் பிரதம அதிதி..

ஆசிரியர் - Editor
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு இராணுவம் ஒழுங்கமைத்த நிகழ்வு, ஆளுநர் பிரதம அதிதி..

வடமாகாண பாடசாலைகளின் மாணவ படையணியின் மேலத்தேய வாத்திய இசை விருத்தியை அடிப்படையாக கொண்டு யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தலமையகம் ஒழுங்கமைப்பு செய்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திரு க்கின்றார். 

வட மாகாண பாடசாலைகளின் மாணவ படையணியின் மேலைத்தேய பாண்ட் வாத்திய திறனை விருத்திசெய்யும் நோக்கில் யாழ்மாவட்ட பாதுகாப்பு படைகளின் தலையமையகம் ஏற்பாடு செய் த பயிற்சிப் பாசறையின் விசேட நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 

விருந்தினராக கலந்து கொண்டதுடன் இப்பயிற்சிப் பாசறையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார். இந்த பயிற்சிப் பாசறையில் வட மாகாண பாடசாலைகளின் மாணவர் படையணியுடன் 

தென்னிலங்கையின் பாடசாலை மாணவர் படையணிகளும் இணைந்து கொண்டனர்.


Radio
×