இலங்கைக்கான நோா்வே துாதுவா் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினாா்..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கான நோா்வே துாதுவா் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினாா்..

இலங்கைக்கான நோா்வே துாதுவா் Thorbjorn Gaustadsaether வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவ னை சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். 

இந்று காலை ஆளுநா் அலுவலகத்திற்கு சென்ற நோா்வே துாதுவா் ஆளுநரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு