பிரதேச சபைகளின் பயன்பாட்டுக்காக கொம்பக் வாகனங்கள், இன்று வழங்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
பிரதேச சபைகளின் பயன்பாட்டுக்காக கொம்பக் வாகனங்கள், இன்று வழங்கப்படுகிறது..

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள 8 உள்ளூராட்சி மன்றங்களின் குப்பை அகற்றும்  பயன்பாட்டி ற்காக கொம்பக் வாகனங்கள் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக இன்று வழங்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தே குறித்த ஓர் திட்டத்தின் ஊடாக தே ர்வு செய்யப்பட 8 உள்ளூராட்சி மன்றங்களில் கழிவு அகற்றல் செயல்பாட்டிற்காக தலா 

ஒரு கொம்பக் வாகனம் மூலம் வழங்கப்படுகின்றது. உள்ளூராட்சி அமைச்சினால் அமைச்சில் வைத்து குறித்த வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளன. 

இவ்வாறு கையளிக்கப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் நகர சபைகளான  பருத்தித்துறை,  வல் வெட்டித்துறை,  சாவகச்சேரி ஆகிய மூன்று சபைகளிற்கும் பிரதேச சபைகளில் 

கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி உள்ளிட்ட 5 பிரதேச சபைகளிற்குமே இவ்வாறு கையளி க்கப்படுகின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு