யாழ்.காங்கேசன்துறை - கல்கிசை இடையில் புதிய ரயில் சேவை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை - கல்கிசை இடையில் புதிய ரயில் சேவை..!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை ஏப்ரல் 8ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இதன்படி கல்கிசையில் இருந்து இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கும் ரயில் வவுனியாவை அதிகாலை 3.15 மணிக்கும், கிளிநொச்சியை 4.25 மணிக்கும் யாழ்ப்பாணத்தை 5.28 மணிக்கும் காங்கேசன்துறை 5.54 மணிக்கும் வந்தடையும். 

பின்னர் ஞாயிற்றுக் கிழமை 10ம் திகதி இரவு 10 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் யாழ்ப்பாணத்தை 10.24 மணிக்கும் கிளிநொச்சியை 11.29 மணிக்கும் வவுனியாவை 12.38 மணிக்கும் மருதானையை 5.20 மணிக்கும் கல்கிசையை 5.54 மணிக்கும் சென்றடையும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு