ஐ.தே.கட்சி தலைவராக தொடர்ந்தும் ரணில்..! எதிர்கட்சி தலைவராக சஜித்..! டீல் முடிந்தது..

ஆசிரியர் - Editor I
ஐ.தே.கட்சி தலைவராக தொடர்ந்தும் ரணில்..! எதிர்கட்சி தலைவராக சஜித்..! டீல் முடிந்தது..

சஜித் பிறேமதாஸவை எதிர்கட்சி தலைவராக நியமிக்கும் தீர்மானம் எட்டப்பட்டிருக்கின்றது. இந்நிலையில்,  எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவும், ஐ.தே.க. வின் தலைமைத்துவ பொறுப்புக்களில் 

தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவும் நீடிக்கவுள்ளதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இன்று (05.12.2019) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் 

பாராளுமன்ற குழுவும் இணைந்தே மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு