1928ம் ஆண்டின் பின் யாழ்.மாவட்டம் எதிா்கொண்டிருக்கும் பாாிய சவால்..!

ஆசிரியர் - Editor I
1928ம் ஆண்டின் பின் யாழ்.மாவட்டம் எதிா்கொண்டிருக்கும் பாாிய சவால்..!

இலங்கையில் இந்த ஆண்டின் 6 மாதங்கள் நிறைவில் 22 ஆயிரத்து 283 டெங்கு நோயாளா்கள் இனங்காணப்பட்டிருக்கின்றனா். 

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 4800 போ் இனங்காணப்பட்டிருக்கின்றனா். இதனைத் தொடா்ந்து 2ம் இடத்தில் ஹம்பகா மாவட்டமும், 

3ம் இடத்தில் யாழ்.மாவட்டமும் காணப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. 

1928ம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாண மாவட்டதில் மிகக் கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

நாடாளவிய ரீதியில் கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மூன்றாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு