கொய்யா தோட்டம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
கொய்யா தோட்டம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு..!

யாழ்.கொய்யா தோட்டம் பகுதியில் உள்ளுா் தயாாிப்பு வெடி பொருட்கள் சிலவற்றை கடற்படையினா் மீட்டுள்ளனா். 

கட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகளையே கடற் படையினர் மீட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு இவற்றை மறைத்து வைத்திருக்காலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு