SuperTopAds

உலகச் செய்திகள்

10 நாடுகள், 40,000 கி.மீ தூர சாசக பயணம்; ஒற்றைச் சைக்கிளில் இரட்டை பயணம் மேற்கொண்ட ஜோடி

இத்தாலியைச் சேர்ந்த இருவர், 10 நாடுகளுக்கு சைக்கிளில் பயணித்துள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி லெஸ்ஸன்ட்ரோ(31). அவரது மனைவி செய்ஃபானியா(30) மேலும் படிக்க...

உறைய வைக்கும் குளிரில் ஐஸ்ரோ பெண் விஞ்ஞானியின் சாதனை

பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகாவின் உறைபனிச் சூழலில் இந்தியப் பெண் விஞ்ஞானி புதிய சாதனையைப் படைத்துள்ளார். 56 வயதான மங்கள மணி இந்திய விண்வெளி மேலும் படிக்க...

பேஸ்புக் நிறுவன ரகசியங்களை திருடும் கும்பலை துப்பறிய இந்திய பெண்ணை அனுப்பிய மார்க்!

பேஸ்புக் நிறுவன ரகசியங்களை வெளியிடும் திருட்டு கும்பலை கண்டுபிடிக்க இந்திய பெண்ணின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. சோனியா அவுஜா என்ற இந்திய மேலும் படிக்க...

கனடா ஒட்டாவா நகரில் சேதமாக்கப்பட்ட புத்தர் சிலை!

கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள பௌத்த மத வழிபாட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. ஒட்டாவாவில் உள்ள ஹெரோன் வீதியில் மேலும் படிக்க...

தரையிறங்க முன் வானூர்தியிலிருந்து குதித்த பயணிகள்

அமெரிக்காவில் அவசர அவசரமாக தரையிறக்க முடிவு செய்த வானூர்தியில் இருந்து பயணிகள் விமானம் தரையிறங்கும் முன்பே குதித்து வெளியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் படிக்க...

வானூர்தியில் இருந்து விழுந்த தங்க மழை!!

ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட வானூர்தியில் இருந்து தங்கம் மற்றும் வைர குவியல்கள் வானூர்தி ஓடுதளத்தில் மழையாகப் பொழிந்த சம்பவம் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

செல்பி எடுக்கும் பென்குயின் வீடியோ!

ஆஸ்திரேலிய அன்டார்டிக் பிரிவின் ஆதரவுடன் இயங்கும் ட்விட்டர் பக்கமான அண்டார்டிக் டிவிஸன் ஓர் 38 வினாடி வீடியோ கிளிப் ஒன்றை பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு மேலும் படிக்க...

தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் புக­லி­டக் கோரிக்கை முன்­வைத்­துத் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த தமிழ்க் குடும்­ப­மொன்றை ஆஸ்­தி­ரே­லிய அரசு பல­வந்­த­மா­கச் மேலும் படிக்க...

அதிவேக ஏவுகணை சோதனையை நடத்தி உலக நாடுகளுக்கு சவால் விட்ட ரஷியா.!

ரஷியா ‘கின்ஷால்’ எனப்படும் அதிவேக ஏவுகணையை தயாரித்துள்ளது. இது ஒலியை விட 10 மடங்கு வேகமாக பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணையை ரஷியா நேற்று மேலும் படிக்க...

ஷி ஜின்பிங் இனி வாழ்நாள் சீன அதிபர் ! சீனா மாசே துங் காலத்துக்கு திரும்புகிறதா?

ஒருவர் சீன அதிபராக இரண்டு முறைக்குமேல் பதவி வகிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை சீன நாடாளுமன்றமான 'தேசிய மக்கள் காங்கிரஸ்' நீக்கியுள்ளது. இத்தீர்மானம் மேலும் படிக்க...