இலங்கை செய்திகள்
பிள்ளைக்கு பாலூட்டுவதாக தெரிவித்து வீட்டினுள் சென்று சூட்சுமமாக தாலி கொடியை களவாடி சென்ற சந்தேக நபரான பெண்ணை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மேலும் படிக்க...
கல்குவாரி ஆழமான குட்டையை மூடுவதற்கு நடவடிக்கை-சிறுவன் மரணத்தை அடுத்து முடிவுசெந்நெல் கிராமம் அறபா பள்ளிவாசல் பிரதேசத்தில் கல்குவாரியினால் உருவான ஆழமான மேலும் படிக்க...
5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவினை சூட்சுமமாக கடத்தி சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கொவிட் சிகிச்சை நிலையங்களில் இருந்த பொருட்கள் எங்கே? மத்திய சுகாதார அமைச்சிலிருந்து விசாரணை குழு.. மேலும் படிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அடாத்தாக நுழைய முயன்றதுடன், காவலாளியை வாளால் வெட்ட முயன்ற சம்பத்துடன் தொடா்புடைய ஒருவா் கைது! மேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் படுகாயமடைந்த ஒருவர் மரணம்! மேலும் படிக்க...
பொதுமக்கள் அச்சப்படவேண்டிய அவசியமே இல்லை! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி விளக்கம்... மேலும் படிக்க...
மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி உயிாிழப்பு.. மேலும் படிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முயற்சித்த வன்முறை கும்பல் காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சி! பொருட்களை உடைத்து அட்டகாசம்... மேலும் படிக்க...
QR குறியீட்டு நடைமுறை முடிவு! புதிய அறிவிப்பு வெளியானது… மேலும் படிக்க...