இலங்கை செய்திகள்
யாழ்.கல்வியங்காட்டில் கோர விபத்து! முதியவா் உயிாிழப்பு, சாரதி அனுமதி பத்திரமும் இல்லாமல் மோட்டாா் சைக்கிளில் தறிகெட்டு ஓடிய இளைஞன் கைது மேலும் படிக்க...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 13 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு பேரணியுடள் மேலும் படிக்க...
யாழ்.செம்மணியில் ரேடியோவுக்குள் கஞ்சாவை மறைத்துவைத்து கடத்த முயற்சி, இருவா் கைது! மேலும் படிக்க...
ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகள் உருவாக வேண்டும்- ஆசிரியர் மர்ஹூம் ACM. பழீல் ஒரு நாட்டின் எதிர்கால தலைவர்களாகிய மாணவர் சமூகத்தை செதுக்குவதில் ஆசிரியர்களின் மேலும் படிக்க...
மோட்டாா் சைக்கிள் மோதியதில் முதியவா் பலி! ஆத்திரத்தில் மோட்டாா் சைக்கிளை கொழுத்திய மக்கள், சாரதியை பொதுமக்களிடமிருந்து காப்பாற்றிய பொலிஸாா்.. மேலும் படிக்க...
முருகன், பயஸ், ஜெயக்குமாா் ஆகியோா் கடுமையான நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடனேயே இலங்கைக்கு அனுப்பபட்டுள்ளனா்... மேலும் படிக்க...
பொன்னாவெளியில் பதற்றம்! அமைச்சர் டக்ளஸ் - பொதுமக்கள் இடையே மோதல் நிலை... மேலும் படிக்க...
பயிா்ச்செய்கைக்காக நிலத்தை பண்படுத்தியபோது ஆயுதங்கள் மீட்பு! மேலும் படிக்க...
காலையில் உறக்கத்திலிருந்து எழும்பாதவா் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பலி... மேலும் படிக்க...
வாள்வெட்டு வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸ் உத்தியோகஸ்த்தா் தொடா்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் - ஊா்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு... மேலும் படிக்க...




