6500 டொலா் பணத்தை திருடிய திருடன், சிறுவனின் கண்ணில் பட்டதால் அகப்பட்டாா்..

ஆசிரியர் - Editor I
6500 டொலா் பணத்தை திருடிய திருடன், சிறுவனின் கண்ணில் பட்டதால் அகப்பட்டாா்..

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் இடம்பெற்ற ஆசிரியரின் மரண வீட்டிற்குள் பு குந்த உறவுக்கார் ஒருவர் 6 ஆயிரத்து 500 அமெரிக்க டொலரை களவாடிய நிலையில் இனம்காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் வசிக்கும் ஓர் தரம் 5 புலமைப் பரிசில் பலீட்சையின் பிரபல ஆசிாி யை ஒருவர் கடந்த 2ம் திகதி காலமாகியுள்ளார். இவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்வதனால் உடலம் 5 நாட்களாகப் பாதுகாக்கப்பட்டு 

6ம் திகதியே இறுதிக் கிரிகைகள் இடம்பெற்று தகனக. கிரிகை இடப்பெற்றது. இவ் வாறு இறுதிக் கிரியை இடம்பெற்ற 6ம் திகதி உற்றார் , உறவினர் எனப் பலரும் கல ந்துகொண்டிருந்தனர் உடலம் எடுக்கும் சமயம் பலரும் அதில். 

குறியாக இருந்துவிட்டனர். அதன் பின்பு சற்று தாமதித்து அவதானித்த சமயம் சாமி அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் பயணப்பை கத் தியால் வெட்டி பிரிக்கப்பட்டிருந்தது. 

இதனை அவதானித்த நிலையில் ஆராய்ந்தபோது அப் பையில் வைத்திருந்த 6 ஆயி ரத்து 500 அமெரிக்க டொலர் கானாமல் போயுள்ளது. இருப்பினும் மரண வீட்டிற்கு பல ரும் வந்த நிலையில் அதனை பொலிஸ் நிலையத்தில் முறையிடுவது 

உறவுகளை கொச்சப்படுத்துவமாக அமையும் என எண்ணி ஆரம்பத்தில் பொலிசில் முறையிடாதபோதும் ஒருவர்  சிறுமியின் தங்கச் சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டின் பெயரில் வழக்கு இடம்பெறும் நபர் அங்கே நடமாடியதனால் 

அவர்மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேநேரம் குறித்த நபர் சாமி அறைக்குள் நடமா டியதனை ஓர் சிறுவன் அவதானித்துள்ளான். இவற்றின் அடிப்படையில் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கிளிநொச்சிப் பொலிசார் கைது செய்து 

விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு