பல லட்சம் பெறுமதியான வெள்ள நிவாரண பொருட்களுக்கு என்ன நடந்தது? எல்லாவற்றையும் விழுங்கி விட்டீா்களா? மக்கள் கேள்வி..

ஆசிரியர் - Editor I
பல லட்சம் பெறுமதியான வெள்ள நிவாரண பொருட்களுக்கு என்ன நடந்தது? எல்லாவற்றையும் விழுங்கி விட்டீா்களா? மக்கள் கேள்வி..

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வருடம் மாா்கழி மாதம் இடம்பெற்ற வெள்ள அனா்த் தத்தின் பின்னா் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாவட்ட செயலகத்திடம் வழங்கப்பட்ட பெருமளவு வெள்ள நிவாரண பொருட்களுக்கு என்ன நடந்தது?

என ஆனால் இதுவரை எவ்வளவு பொருட்கள் மாவட்டச் செயலகத்திற்கு கிடைத்துள்ள ன. அவற்றை எங்கெங்கு எவ்வளவு பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட என்ற வெ ள ப்படையான தகவல்கள் எவையும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

அரசு, அரசசார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் என பெருந்தொ கை நிவாரணப்பொருட்கள் மாவட்டச் செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தன. என் னெ்ன பொருட்கள் எவ்வளவு கிடைத்தது. 

அதனை மாவட்டச்செயலகம் எந்தடிப்படையில் எந்தெந்த பிரதேசங்களுக்கு எவ்வளவு தொகையான பொருட்களை பகிர்ந்தளித்ததுள்ளது என்ற எந்த தகவல்களிலும் வெளி ப்படையில்லை எனவும் 

பொது மக்கள் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது கிடைக்கப்பெற்ற அனைத்துப் பொ ருட்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் பொது மக்கள் தரப்பால் எழு ப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 

உரிய தரப்பினர் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு