20 ஆயிரம் செலவு செய்து மண் குளியல் குளித்த நடிகை!!

ஆசிரியர் - Editor II
20 ஆயிரம் செலவு செய்து மண் குளியல் குளித்த நடிகை!!

பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் 20 ஆயிரம் ரூபா செலவு செய்து மண் குளியல் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்தெலா என்பவரே இந்த காரியத்தை செய்துள்ளார். தான் மட் பாத் எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஊர்வசி. அந்த மட் பாத்திற்கு 20 ஆயிரம் ரூபா செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு