SuperTopAds

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் வெசாக் கொண்டாட்டம்

ஆசிரியர் - Editor II
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் வெசாக் கொண்டாட்டம்

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன

விமான நிலைய பணியாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் , வெளிச்ச கூடுகளினால் விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் , விமான பயணிகளுக்கு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது.