SuperTopAds

உலகச் செய்திகள்

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு!! -90 நாட்களுக்குள் தேர்தல் என ஜனாதிபதி அறிவிப்பு-

பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர்  இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி மேலும் படிக்க...

“உலகம் முழுதும் பொருட்களின் விலை உயர்வுக்கு புடின் தான் காரணம்.” – என்கிறார் ஜோபைடன் !

உக்ரைன்- ரஷ்யா இடையே இன்று 38வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை மேலும் படிக்க...

புதிய வகை 'ஒமைக்ரான்' வைரஸ்!! -எச்சரிக்கும் சுகாதார அமைப்பு-

ஒமைக்ரான் வைரசின் துணை வைரஸ்கள் இணைந்து புதிய வகை கொரோனா வைரசை உருவாக்கி உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரசால் மேலும் படிக்க...

முதியவர்களை ஏமாற்றி கடனாவில் 1.1 மில்லியன் டொலர் மோசடி!! -தமிழ் இளைஞர் உட்பட பலர் கைது-

கனடாவில் உள்ள முதியவர்கள் பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தமிழ் இளைஞர் உட்பட வேறு பலரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறிக்கை ஒன்றை மேலும் படிக்க...

ரஷிய எண்ணெய் கிங்குகள் மீது உக்ரைன் வான்வெளி தாக்குதல்!!

ரஷிய  வான்பரப்புக்குள் புகுந்த உக்ரைனின் இராணுவ உலங்குவானூர்திகள் அங்கிருந்த எண்ணெய் கிடங்கு மீது கடுமையான குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். உக்ரைனின் இந்த மேலும் படிக்க...

பொதுக் கட்டடம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்!! உக்ரைனின் மைகோலைவ் நகரில் 12 பேர் பலி: 20 பேர் காயம்-

உக்ரைன் நாட்டிலுள்ள மைகோலைவ் நகரின் அரசாங்க கட்டடம் மீது ரஷியா படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயம் மேலும் படிக்க...

உக்ரைன் மக்களின் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்து!! -நாய், பூனை கறியாக்கி சாப்பிடும் ரஷ்ய படையினர்-

உக்ரைனில் மீது ரஷ்ய படைகள் நடத்திவரும் தாக்குதலை அடுத்து அங்கிருந்து சுமார் 30 இலட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ள நிலையில் அவர்கள் தமது உடமைகளை மேலும் படிக்க...

உக்ரைன் தலைநகரில் இராணுவ நடவடிக்கை குறைக்கப்படும்!! -ரஷியா அறிவிப்பு-

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது கீவ் நகரில் இராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் படிக்க...

நோபல் பரிசு வென்றவரின் நாளிதழுக்கு தடை!! -ரஷியா அரசின் அடக்குமுறை-

போருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக குற்றம் சுமத்தி, நோபல் பரிசு பெற்ற டிமிட்ரி முராடோவின் நாளிதழை வெளியிடுவதற்கு ரஷியா அரசாங்கம் தடை மேலும் படிக்க...

கொரோனாவால் ஆட்டம் கானும் சீனா!! -ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அமுல்-

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதை அடுத்து, ஷாங்காய் உள்ளிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.சீனாவில் மேலும் படிக்க...