SuperTopAds

கியூபாவின் பொருளாதாரத்தை மேலும் நெருக்கும் அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
கியூபாவின் பொருளாதாரத்தை மேலும் நெருக்கும் அமெரிக்கா!

கியூபாவின் பொருளாதாரத்தை மேலும் அழுத்தும் வகையில், கட்டுமானம், சுரங்கம் மற்றும் உலோகத் துறைகளை குறிவைத்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இதனால் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் கியூபா பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Radio