மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈரானையும் சேர்க்க துருக்கி திட்டம்!

துருக்கி மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குப் பின்னர், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா இடையேயான மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈரானையும் சேர்க்க துருக்கி திட்டமிட்டுள்ளது.
ஈரான் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான எதிரி இஸ்ரேல்.
இதேவேளை சிரியாவில் துருக்கி ராணுவத் தளங்களை அமைப்பதை இஸ்ரேல் ஒருபோதும் ஏற்காது என்று வெளிநாட்டு அமைச்சர் கிதியோன் சார் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், துருக்கியுடன் எந்தவிதமான மோதலும் அல்லது பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கமும் இஸ்ரேலுக்கு இல்லை என்றும், தற்போதைய பாதுகாப்பு நிலைத்தன்மையை பராமரிக்கவே விரும்புவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.




