உலகச் செய்திகள்
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அதிரடி நடவடிக்கையாக அரசின் பெரும்பாலான அதிகூடிய அதிகாரங்களை தனது தங்கைக்கு பகிர்ந்தளித்துள்ளார். அங்கு கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சி மேலும் படிக்க...
இலங்கையில் பிறந்த கனேடிய பிரஜை ஒருவர், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் மேலும் படிக்க...
கொரோனா வைரசை கொல்லும் தடுப்பூசி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என்று சீனா நாட்டின் 'சைனோ பார்ம்' நிறுவனம் அறிவித்துள்ளது. உயிர் கொல்லி கொரோனா மேலும் படிக்க...
மாலியில் அரசு நிர்வாகத்தை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களை கைது செய்ததையடுத்து, ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா மேலும் படிக்க...
ஒபாமாவின் மனைவி மிச்சைல் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது அணிந்திருந்த நெக்லஸ் ஒன்று சமூக ஊடகங்களங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.அமெரிக்காவில் வருகிற மேலும் படிக்க...
பிரேசில் அதிபரின் மனைவி மிச்செல் போல்சனாரோ கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டார்.கொரோனாவால் பீடிக்கப்பட்டுள்ள உலக அளவில் கொரோனா பாதிப்பில் மேலும் படிக்க...
நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து எதிர்வரும் செப்.19 ஆம் திகதி நடைபெற இருந்த பொதுத்தேர்தல் மேலும் படிக்க...
நேபாளத்தில் நடந்த நிலச்சரிவில் 19 பேர் மரணமடைந்ததுடன், 38 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.காணாமல் போனவர்களை தேடி தொடர்ந்து மேலும் படிக்க...
சோமாலிய தலைநகர் மொகாடி{வில் உள்ள பிரபலமான எலைட் விடுதியில் நேற்று இரவு பயங்கரவாதிகள் கார்க் குண்டுத் தாக்குதல் மற்றும் சரமாரித் துப்பாக்கிச் சூடு மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப் உடல் நலக்குறைவால் தனது 71 ஆவது வயதில் காலமானார். சகோதரர் மரணம் அடைந்தது குறித்து அமெரிக்க மேலும் படிக்க...