SuperTopAds

திருகோணமலை

கல்முனை பிராந்திய புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார் கடமையேற்பு

கல்முனை பிராந்திய புதிய  உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார்  கடமையேற்பு அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய  உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ மேலும் படிக்க...

புலமைப் பரிசில் பரீட்சை-கௌரவிக்கப்பட்ட காத்தான்குடி ஸாவியா மகளிர் பாடசாலை மாணவர்கள்

புலமைப் பரிசில்  பரீட்சை-கௌரவிக்கப்பட்ட காத்தான்குடி  ஸாவியா மகளிர் பாடசாலை மாணவர்கள் காத்தான்குடி  ஸாவியா மகளிர்   பாடசாலையில் 2024 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் மேலும் படிக்க...

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை மேலும் படிக்க...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று 2.30 மணியளவில் திருகோணமலை - உவர்மலை லோவெர் வீதியில் மேலும் படிக்க...

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் மாணவர்களுக்கு பயிற்சி அமர்வு

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில்  மாணவர்களுக்கு பயிற்சி அமர்வுபாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் மாணவர்களுக்கு  தெளிவூட்டும் செயலமர்வு நீதி சிறைச்சாலை அலுவல்கள் மேலும் படிக்க...

தொழுகை (இறை) வணக்கத்தில் வெள்ள நீர் பரவலிலும் ஈடுபடும் மீட்பு பணியாளர்

தொழுகை (இறை) வணக்கத்தில் வெள்ள நீர் பரவலிலும்   ஈடுபடும் மீட்பு பணியாளர்  கிட்டங்கி வீதி அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால் பயணம் மேலும் படிக்க...

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த  பொதுக் கூட்டம்அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த மாநாடும்  பொதுக் கூட்டமும் மேலும் படிக்க...

காட்டு யானையொன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை

காட்டு யானையொன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகாட்டு யானையொன்று பிரதான வீதி ஓரத்தில்   உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

மழையால் வயல் நிலங்கள் நாசம்-அம்பாறையில் சம்பவம்(DRONE Video/photoes)

மழையால் வயல் நிலங்கள் நாசம்-அம்பாறையில் சம்பவம்(DRONE Video/photoes) அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த  செவ்வாய்க்கிழமை (14) மேலும் படிக்க...

மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இறந்த நிலையில் மீட்பு(video/photoes)

மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இறந்த நிலையில் மீட்பு(video/photoes) Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் மேலும் படிக்க...