தொழில்நுட்பம்

போலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் 'புதிய வகை பிரவுசர்'!

ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் இதர நிறுவனங்களுக்கு போலி செய்திகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் போலி செய்திகளை கட்டுப்படுத்த மேலும் படிக்க...

ஆப்பிள் ஐபோன் XR விலையை குறைக்க ஆப்பிள் முடிவு?

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த ஐபோன் XR மாடலின் விலையை ஜப்பானில் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புது ஐபோன் வெளியான ஒரே மேலும் படிக்க...

புதிய வடிவமைப்பு, கூடுதல் அம்சங்களுடன் உருவாகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2

ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் மேலும் படிக்க...

புதிய வடிவமைப்பில் அசத்தும் ட்விட்டர்

ட்விட்டர் வெப் பயனர்களுக்கு புதிய இன்டர்ஃபேஸ் வழங்கும் பணிகள் நடைபெறுகிறது. ட்விட்டரில் புதிய வடிவமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சோதனை செய்யப்பட்டு மேலும் படிக்க...

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியுடன் அறிமுகமான மெய்சு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்

மெய்சு நிறுவனம் சீரோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகி இருக்கும் மெய்சு சீரோ முற்றிலும் பிரத்யேக மேலும் படிக்க...

சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை அதிராப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவினை சியோமி இணை நிறுவனரும், தலைவருமான லின் பின் மேலும் படிக்க...

‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்…என்னென்ன ஆபத்துகள்? எப்படி தவிர்ப்பது?

சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்சனைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ மேலும் படிக்க...

வாட்ஸ்அப் இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சங்கள்.

வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 2.19.10.21 அப்டேட் மூலம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள் மேலும் படிக்க...

கைத் தொலைபேசி களவாடப்பட்டால் இனிமேல் கவலை வேண்டாம்! இலங்கை பொலிஸார் அறிமுகம் செய்துள்ள புதிய சேவை

கைத்தொலைபேசிகள் காணாமல் போனால் அல்லது களவாடப்பட்டால் அது குறித்து உடனடியாக முறையிடுவதற்கு பொலிஸார் விசேட இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மேலும் படிக்க...

இலங்கையில் புதிய A7 தொலைபேசியை அறிமுகம் செய்ய ழுPPழு திட்டம்

Selfie expert மற்றும் leader ஆக திகழும் OPPO, தனது புதிய கையடக்க A7 தொலைபேசியை இலங்கையில் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வலிமை மேலும் படிக்க...