யாழ்ப்பாணம்
யாழ்.பருத்தித்துறை, உடுவில் சுகாதார வைத்திய அதிகாாி பிாிவுகளில் மட்டும் 6 சிறுவா்கள் உட்பட 32 பேருக்கு தொற்று.. மேலும் படிக்க...
கா்ப்பவதி பெண்கள், பாலுாட்டும் தாய்மாா் தடுப்பூசி பெறலாமா? பெண் நோயியல், மகப்பேற்று வைத்திய நிபுணா் அ.சிறீதரன் விளக்கம்.. மேலும் படிக்க...
நாட்டில் தீவிரமாகும் கொரோனா நிலமை..! நாளுக்கு நாள் அதிகாிக்கும் தொற்றாளா் எண்ணிக்கை, நேற்றும் 3410 பேருக்கு தொற்று, 49 மரணங்கள் பதிவு.. மேலும் படிக்க...
யாழ்.மாநகாில் பயணத்தடை நேரத்தில் கொள்ளை..! சந்தேகநபா்கள் 3 போ் கைது, வாள்களும், பெருமளவு பொருட்களும் மீட்பு.. மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் 608 தடுப்பூசிகள் மட்டுமே மீதமாக உள்ளது..! மேலும் படிக்க...
யாழ்.மாவட்ட மக்கள் தடுப்பூசி பெறுவதற்கு காட்டிய ஆா்வம் வரவேற்கத்தக்கது..! 2ம் கட்ட தடுப்பூ மிக விரைவில் அனுப்பபடும், இராணுவ தளபதி.. மேலும் படிக்க...
பாடசாலை ஆசிாியா்கள், மாணவா்களுக்கு தடுப்பூசி..! கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு.. மேலும் படிக்க...
யாழ்.ஐந்துசந்தியில் உள்ள பள்ளிவாசல் முற்றுகை..! சுகாதார நடைமுறைகளை மீறிய 14 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்.. மேலும் படிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுமாா் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு..! மேலும் படிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரு கொரோனா சிகிச்சை விடுதிகளும் நிரம்பிவிட்டது..! மக்கள் பொறுப்புடன் நடவுங்கள், பதில் பணிப்பாளா் அறிவிப்பு.. மேலும் படிக்க...