யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் 608 தடுப்பூசிகள் மட்டுமே மீதமாக உள்ளது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் 608 தடுப்பூசிகள் மட்டுமே மீதமாக உள்ளது..!

யாழ்.மாவட்டத்திற்கு முதல் கட்டமாக வழங்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் 608 தடுப்பூசிகள் மட்டுமே மீதமாகவுள்ளதென சுகாதார பிரிவு தொிவித்துள்ளது. 

மேலும் தெல்லிப்பழை மற்றும் யாழ்.பல்கலைகழகம் ஆகியவற்றில் இன்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு