SuperTopAds

நிகழ்வுகள்

குப்பிளான் செம்புலத்துக்கு விஜயம் செய்த இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர்கள்

இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் 2.30 மணியளவில் குப்பிழானில் அமைந்துள்ள செம்புலம் இயற்கைவழி உலருணவு உற்பத்தி நிலையத்துக்கும் மேலும் படிக்க...

யாழில் ஜும்மா தொழுகையில் நடிகர் ஆர்யா

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் மேலும் படிக்க...

யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று(22.03.2018) ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இங்கு கருவரையில் மேலும் படிக்க...

யாழ்ப்பாணம் புத்தூர் மடிகே பஞ்சசீஹ வீத்தியாலய மாணவர்களுக்கு உதவிகள்

யாழ்ப்பாணம் புத்தூர் மடிகே பஞ்சசீஹ வீத்தியாலயத்திற்கு பாடசாலையின் ஸ்தாபகர் வண மடிகே பஞ்ஞாசீக தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட தர்ம விஜய பவுண்டேசன் அமைப்பின் மேலும் படிக்க...

யாழில் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது விழா

யாழ். மாவட்ட இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா நேற்றுச் சனிக்கிழமை(17) காலை-09 மணி முதல் யாழ். மாவட்டச் செயலக மேலும் படிக்க...

யாழ் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது

வரலாற்று சிறப்புமிக்க யாழ் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது  யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மேலும் படிக்க...

குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

யாழ்ப்பாணம் நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று(14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் சனிக்கிழமை குறித்த ஆலயத்தில் மேலும் படிக்க...

சுன்னாகத்தில் சுலக்சனின் பிறந்தநாளில் சிறுவர்,சிறுமியர் கேக் வெட்டிக் கொண்டாட்டம் (PHOTOS)

யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த- 21.10.2016 அன்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்ட விஜயகுமார் சுலக்சனின் 26 மேலும் படிக்க...

ஆசிய மட்டத்தில் முதலிடம்: மாணவியின் சாதனைக்கு வடமாகாண முத­ல­மைச்சர் புக­ழாரம்

ஆசிய பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான பளு­தூக்கும் போட்­டியில் முத­லி­டத்தைப் பெற்று சாதனை படைத்த மாணவி தர்­சிகா நக­ரங்­க­ளி­லி­ருந்து வெகு­தொ­லை­வி­லுள்ள மேலும் படிக்க...

யாழில் ஐபிசி தமிழ் தாயகக் கலையகத் திறப்பு விழா!

யாழ்ப்பாணத்தில் “ ஐ.பி.சி தமிழ் ” தனது தாயக கலையகத்தை திறந்தது. இலக்கம் 10A பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலையகத்தை திருமதி பவானி நவரத்தினம் மேலும் படிக்க...