SuperTopAds

அம்பாறை

யானை தாக்குதலில் பலியானவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

யானை  தாக்குதலில் பலியானவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்புஅறுவடை நெல்லை பாதுகாப்பதற்காக யானை காவலுக்கு  சென்று யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த மேலும் படிக்க...

போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு

மாணவர் சமூகத்தின் மத்தியில் காணப்படும் போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்யும் பொருட்டும்  அது தொடர்பாக மாணவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் கல்முனை தலைமைய மேலும் படிக்க...

பொருளாதார நெருக்கடி காலத்தில் அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டியது கடமையிலான பணியாகும்

பொருளாதார நெருக்கடி காலத்தில் அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டியது கடமையிலான பணியாகும்இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு  கல்முனை பிராந்திய மனித உரிமைகள் மேலும் படிக்க...

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனையில் கைது

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனையில் கைதுபல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது மேலும் படிக்க...

மாணவியின் நிர்வாணப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டு-இளைஞனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

மாணவியின் நிர்வாணப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டு-இளைஞனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய மேலும் படிக்க...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர், செயலாளர் தெரிவு

சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்  மேலும் படிக்க...

ஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைது

50 கிராம் 139 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஆடம்பர வாகனங்கள் மீட்பு விவகாரம்-தலைமறைவாகியஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைதுஆடம்பர வாகனங்கள் ஊடாக மேலும் படிக்க...

5 இலட்சம் ரூபா மீண்டும் வர்த்தகரிடம் ஒப்படைப்பு-இளைஞனின் மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்

5 இலட்சம் ரூபா மீண்டும் வர்த்தகரிடம்  ஒப்படைப்பு-இளைஞனின்  மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்வீதியில் கண்டெடுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா  பணப்பை உரியவரிடம் மேலும் படிக்க...

மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி ஆபத்தில் : மாற்றும் இடம் தேடி ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களுக்கு கோரிக்கை !

மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி ஆபத்தில் : மாற்றும் இடம் தேடி ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களுக்கு கோரிக்கை !அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா மையவாடி மேலும் படிக்க...

ஜனாஸா வாகனம் 24 மணிநேர சேவையில் ஈடுபட தயார்-மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் முயற்சியினால் பொதுமக்களுக்கான ஜனாஸா வாகன அறிமுக நிகழ்வு மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எல். இந்தியாஸ் மேலும் படிக்க...