இலங்கை செய்திகள்
அறுகம்பே சுற்றுலா பருவ காலம் ஆரம்பம்: உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அறுகம்பே சுற்றுலா பருவ காலம் மேலும் படிக்க...
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் திடீர் விஜயம்கண் சிகிச்சை விடுதிக்கு உபகரணங்களும் வழங்கி வைப்புசம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேலும் படிக்க...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் மேலும் படிக்க...
எயார் பஸ் கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சந்தேகநபரான கபில சந்திரசேன உயிர்மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான மேலும் படிக்க...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனப் பொய்க்கூறி பிணை எடுக்க வந்த மேலும் படிக்க...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) நேற்றைய தினம் வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்தார். அவருடன் 209 பேர் அடங்கிய மேலும் படிக்க...
இணையம் ஊடாக சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்களை கைதுசெய்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில் மேலும் படிக்க...
ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கட்டுமான இயந்திர உபகரணங்களைத் திருடிய ஒருவரை தலாத்துஓய பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைதானவரிடம் மேலும் படிக்க...
காலி - பயாகல பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் தமது சீருடையையும் உபகரணங்களையும் பொலிஸ் நிலையத்திலேயே விட்டுவிட்டு பணியிலிருந்து விலகி மேலும் படிக்க...
கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புத் தடிகளுடன் வர்த்தக நிலையமொன்றுக்குள் நுழைந்த ஆறு பெண்கள் உட்பட பத்து பேர் கொண்ட கொள்ளையர் கும்பல், ஊழியர்களைத் தாக்கி 13 மேலும் படிக்க...




