SuperTopAds

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வந்தார்

ஆசிரியர் - Editor II
வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வந்தார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) நேற்றைய தினம் வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்தார். 

அவருடன் 209 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

மும்பையிலிருந்து வியட்நாம் எயார்லைன்ஸிற்கு சொந்தமான VN-1 என்ற விமானம் மூலம் வியட்நாம் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தனர். 

Radio