யாழ்ப்பாணம்

சா்வதேமே எங்கள் அழுகுரல் கேளாயோ..? நீதிக்காக கூடியது மாபெரும் மக்கள் சக்தி.

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும் எழுச்சி பேரணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.பல்கலைக்கழக முன்றலில் தற்போது ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி, மேலும் படிக்க...

வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை சனிக்கிழமை  யாழ்.பிரதேசத்தில்:  ஏழாலை, மல்லாகம் ஒரு மேலும் படிக்க...

சிறுப்பிட்டிப் படுகொலை - இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் ஏப்ரல் 22இல் தீர்ப்பு!

சிறுப்பிட்டியில் இரண்டு இளைஞர்கள் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினர் மேலும் படிக்க...

சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோகத்திட்டம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பம். முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு.

சுமார் 3 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோக திட்டம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் நேற்று (14) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் மேலும் படிக்க...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான ஒரே வழி! - கஜேந்திரகுமார்

இலங்­கை­யை சர்வதேச குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­துக்­குப் பரிந்­து­ரைத்­தல் அல்­லது சர்வதேச சிறப்­புக் குற்­ற­வி­யல் தீர்ப்­பா­யத்தை நிறு­வு­தலே போரால் மேலும் படிக்க...

வேலைகள் நிறைவடைந்தும் 898.4 மில்லியன் நிதி வழங்கப்படவில்லை, ஆளுநாின் பிரயத்தனத்திற்கு வெற்றி..

வேலைகள் நிறைவடைந்தும் 898.4 மில்லியன் நிதி வழங்கப்படவில்லை, ஆளுநாின் பிரயத்தனத்திற்கு வெற்றி.. மேலும் படிக்க...

யாழ்.மாநகரசபை உறுப்பினாின் முன்மாதிாியான செயற்பாடு. எங்கள் பாா்வை உங்கள் பக்கமும் வரும்.

யாழ்.மாநகரசபை உறுப்பினாின் முன்மாதிாியான செயற்பாடு. எங்கள் பாா்வை உங்கள் பக்கமும் வரும். மேலும் படிக்க...

பெரும் விழாக்களுடன் தொடங்கப்பட் விபத்து சிகிச்சை பிாிவு, பொறுப்புவாய்ந்தவா்களின் அசமந்தம் பறிபோகும் உயிா்கள்..

பெரும் விழாக்களுடன் தொடங்கப்பட் விபத்து சிகிச்சை பிாிவு, பொறுப்புவாய்ந்தவா்களின் அசமந்தம் பறிபோகும் உயிா்கள்.. மேலும் படிக்க...

மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனம் புாிந்தவா்களை கைது செய்யாதது ஏன்..?

மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனம் புாிந்தவா்களை கைது செய்யாதது ஏன்..? மேலும் படிக்க...

காற்றில் பறந்த ஜனாதிபதியின் வாக்குறுதி, ஜனாதிபதியின் அசமந்தம் குறித்து சிறீதரன் சீற்றம்..

காற்றில் பறந்த ஜனாதிபதியின் வாக்குறுதி, ஜனாதிபதியின் அசமந்தம் குறித்து சிறீதரன் சீற்றம்.. மேலும் படிக்க...