யாழ்ப்பாணம்

தமிழா்களுக்கு ஓரளவு ஆறுதலளித்த ஐ.நா மனித உாிமை ஆணையாளாின் அறிக்கை, அடியோடு நிராகாித்த அரசு..

தமிழா்களுக்கு ஓரளவு ஆறுதலளித்த ஐ.நா மனித உாிமை ஆணையாளாின் அறிக்கை, அடியோடு நிராகாித்த அரசு.. மேலும் படிக்க...

யாழ்.மாநகர முதல்வருக்கு கொலை அச்சுறுத்தல், கம்பன் விழாவுக்கு போறதுக்கெல்லாம் கொலையாடா?

யாழ்.மாநகர முதல்வருக்கு கொலை அச்சுறுத்தல், கம்பன் விழாவுக்கு போறதுக்கெல்லாம் கொலையாடா? மேலும் படிக்க...

இராணுவம் செய்யும் அடாவடி..! தட்டிக்கேட்க மாட்டீா்களா? நாவற்குளம் மக்கள் அரச அதிகாாிகளிடம் கேள்வி.

இராணுவம் செய்யும் அடாவடி..! தட்டிக்கேட்க மாட்டீா்களா? நாவற்குளம் மக்கள் அரச அதிகாாிகளிடம் கேள்வி. மேலும் படிக்க...

சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறது தமிழ்த் தேசம்! - கஜேந்திரகுமார்

சுயநிர்ணய உரிமைக்காக தமிழ்த் தேசம் தொடர்ந்தும் போராடுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  ஐ.நா மனித மேலும் படிக்க...

பாரம்பரிய முறைப்படி மீசாலையிலிருந்து புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு பண்டங்கள்!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. தென்மராட்சி பிரதேசத்தில் மேலும் படிக்க...

“வலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே” மீன் வியாபாரிகள் போராட்டம்!!

யாழ்ப்பாணம் அளவெட்டி கும்பலை மீன் சந்தையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் அறவிடப்படும் வரி கட்டணம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து மீன் வியாபரிகள் இன்று மேலும் படிக்க...

யாழில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது!

10 கிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த இளைஞன் ஒருவனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞனை யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் வைத்து நேற்று மேலும் படிக்க...

யாழில் வாள்கலுடன் வந்த மர்ம குழு கார் சாரதியை வழி மறித்து தாக்குதல்

யாழ்ப்பாணம் வேம்படி விதியில் கார், மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் சாரதி மீது நேற்று மதியம் மேற்கொண்ட வாள் வெட்டு மேலும் படிக்க...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மேலும் படிக்க...

ஐ.நா சபையில் மைத்திரி அணிக்கும் மகிந்த அணிக்கும் இடையில் திடீர் சந்திப்புக்கள்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், குறித்த அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அங்கு மேலும் படிக்க...