யாழ்ப்பாணம்

நீராவியடி பிள்ளையாரை வழிபடச் சென்ற மக்களுக்கு பொலிசாரின் துணையுடன் இடையூறு விளைவித்த பிக்கு!

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி வேளைகளைச் செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தைச் மேலும் படிக்க...

வடகிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்களை எவராலும் பிளவுபடுத்த முடியாது. யாழ் முஸ்லிம்களின் ஊடகவியளாளர் மாநாட்டில் என்.எம்.அப்துல்லாஹ்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ்குண்டுத் தாக்குதல் குறித்து விளக்கமளிக்கும் யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் விசேட ஊடகவியலாளர் மாநாடு மேலும் படிக்க...

மானிப்பாய் மற்றும் நவாலிப் பகுதிகளில் வாள்வெட்டுக் குழுவினர் 9 பேர் கைது

தனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படிக்க...

வலி.வடக்கில் காணிகள் விடுவிப்பு பிற்போடப்பட்டது! - மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, வலிகாமம் வடக்கில் 25 ஏக்கர் காணிகளை விடுவிப்பது, பிற்போடப்பட்டுள்ளதாக, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன மேலும் படிக்க...

வெற்றிலைக்கேணிக் கடலில் 245 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

வெற்றிலைக்கேணிக்கு அப்பால் உள்ள கடலில் 245 கிலோ கேரளா கஞ்சாவை டிங்கி படகில் எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது மேலும் படிக்க...

இனத்துக்காக போராடிய புலிகளுடன் குண்டுதாரிகளை ஒப்பிடக்கூடாது! - ஹக்கீம்

விடுதலைப் புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என்று தெரிவித்துள்ளார் மேலும் படிக்க...

வித்தியா கொலை குற்றவாளி சுவிஸ் குமாரை தப்பிக்க விட்ட பொலிஸ் அதிகாரி மீது குற்றப்பத்திரிகை!

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுருத்த மேலும் படிக்க...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் மேலும் படிக்க...

யாழ்ப்பணத்தில் வாள்வெட்டுக் குழுவினர் திருந்தி விட்டனராம்! - பொலிஸ் அதிகாரி கூறுகிறார்

யாழ்ப்பணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தற்போது திருந்தி சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ்ந்து வருவதாகத் வடக்கு மேலும் படிக்க...

ஞானசார தேரர் விடுதலை- தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கண்டனம்!

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் மேலும் படிக்க...