வெற்றிலைக்கேணிக் கடலில் 245 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

வெற்றிலைக்கேணிக்கு அப்பால் உள்ள கடலில் 245 கிலோ கேரளா கஞ்சாவை டிங்கி படகில் எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது.