யாழ்.குடாநாட்டில் பனாட்டுக்கு தட்டுப்பாடு, 1 கிலோ பனாட்டின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகாிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் பனாட்டுக்கு தட்டுப்பாடு, 1 கிலோ பனாட்டின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகாிப்பு..

யாழ்.குடாநாட்டில் பனாட்டுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டிருப்பதாகவும், பனாட்டின் வி லை சடுதியாக உயா்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

சில உள்­ளூர் உற்­பத்தி விற்­பனை நிலை­யங்­க­ ளில் ஒரு கிலோ பனாட்டு ஆயி­ரம் ரூ பா­வா­க­வும் விற்­கப்­ப­டு­கின்­றது.

பனாட்­டு­க­ளுக்கு ஏற்­பட்ட பற்­றாக்­கு­றை­யால் நுகர்­வோர் மற்­றும் சுற்­று­லாப் பய­ணி­ கள் சிர­ மப்­பட்­டும் வரு­கின்­ற­னர்.

யாழ்ப்­பா­ணம் வருகை தரும் சுற்­று­லாப் பய­ணி­கள் சிலர் பனாட்­டுக்­களை தேடி உள்­ ளூர் உற்­பத்­திப் பொருள்­கள் விற்­பனை நிலை­யங்­க­ளுக்கு 

அலைந்து அதைப் பெற்­றுக் கொள்ள முடி­யாது ஏமாற்­றத்­து­டன் செல்­கின்­ற­னர். இது தொடர்­பில் யாழ்ப்­பாண மாவட்ட பனை தென்­னை­வள அபி­வி­ருத்­திக் 

கூட்­டு­ற­வுச் சங்­ கங்­க­ளின் சமா­சத் தலை­வர் வ.தெய்­வேந்­தி­ரம் தெரி­வித்­த­தா­வது,

கடந்த போகத்­தின்­போது பனம்­க­ளி­யில் இருந்து உற்­பத்தி செய்­யப்­பட்ட பனாட்­டுக்­ கள் விற்றுத் தீர்ந்து விட்­டன.

இம்­முறை போகத்­தின்­போது கூடு­த­லான பனம் களி வடிக்­கப்­பட்டு அதி­க­ள­வி­லான பனாட்­டுக்­கள் உற்­பத்தி செய்­யப்­ப­டும்.

பனாட்­டு­கள் அதி­க­ள­வில் விற்­ப­னை­யா­வ­தோடு சுற்­று­லாப் பய­ணி­கள் அதை கூடு­த­ லாக வாங்­கி­யும் செல்­கின்­ற­னர்.

இதன் கார­ணத்­தி­னால் தான் பனாட்­டு­க­ளுக்­குப் பற்­றாக்­குறை ஏற்­பட்­டது –என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு