SuperTopAds

சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 'தளபதி 65' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் 4ஆம் முறையாக நடிக்கவிருக்கும் படம் 'தளபதி 65'. ஆம் துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்களை தொடர்ந்து, இந்த வெற்றி கூட்டணி மேலும் படிக்க...

இளம் நடிகை பரிதாப பலி!!

உடல் எடையைக் குறைப்பதற்காக கீட்டோஜெனிக் டயட்டில் இருந்து வந்த இளம் நடிகை மிச்டி முகர்ஜி சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்தி மேலும் படிக்க...

பிக்பாஸில் நுழையும் நடிகைகள்!!

விஜய் ரீவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிம்பு, லாரன்ஸ் பட நடிகைகள் இருவர் கலந்துகொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.இந்நிகழ்ச்சி இதுவரை 13 சீசன்கள் மேலும் படிக்க...

பிரியா பவானி சங்கருக்கு வந்த காதல்!!

தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில், பிரியா பவானி சங்கரும் ஒருவர். அவரின் காதல் கதை தொடர்பில் புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் தற்Nபுhது மேலும் படிக்க...

அதற்கு அழக்கு மிக முக்கியம்!! -மனம் திறக்கும் நடிகை ராச்மிகா-

சினிமா துறையில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் அழகு என்பது முக்கியம் என்று பிரபலமான ராச்மிகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே மேலும் படிக்க...

முகின் கதாநாயகனாக அறிமுகம்!! -படம் குறித்த வெளியான தகவல்-

விஜய் ரீவின் பிக்பொஸ் சீசன் 3 வெற்றியாளர் முகின் ராவ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.முகின் ராவ்,  அனுகீர்த்தி மேலும் படிக்க...

இன்றைய நாள் வாழ்கையில் முக்கியமானது!! -திரிசா வெளியிட்ட தகவல்-

இந்தியாவின் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிசா, இன்றைய நாளை தன் வாழ்க்கையை மாற்றிய நாள் என்று தெரிவித்துள்ளார். அவர் திரையுலகில் அறிமுகமாகி 21 மேலும் படிக்க...

பிக்பாஸ் சீசன் 4 அக்டோபர் 4 இல் தொடங்கும்!!

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மேலும் படிக்க...

மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாகாது!! -லோகேஸ் கனகராஜ் தகவல்-

இளையதளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகாது என அப்படத்தின் இயக்குனர் லோகேஸ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்ட தலைமை விஜய் நற்பணி மேலும் படிக்க...

200 பெண்களுடன் பாலியல் தொடர்பு!! -வில்லன் நடிகர் மீது குற்றச்சாட்டு-

படங்களில் வில்லனாக நடிக்கும் நடிகர் ஒருவருக்கு 200 ற்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக நடிகை ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். பாயல் கோஸ் மேலும் படிக்க...