பிக்பாஸ் சீசன் 4 அக்டோபர் 4 இல் தொடங்கும்!!

ஆசிரியர் - Editor III
பிக்பாஸ் சீசன் 4 அக்டோபர் 4 இல் தொடங்கும்!!

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பிக்பாஸ் 4வது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய போதும், இன்னும் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. அதில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். 

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு