SuperTopAds

இலங்கை செய்திகள்

பலாப்பழம் விழுந்து கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் சிசு உயிரிழப்பு – கேகாலையில் துயர சம்பவம்!

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, லிஹினியகல பகுதியில் கடந்த 29 ஆம் திகதி இரவு ஒரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 33 வயதுடைய 5 மாத மேலும் படிக்க...

தலைமை வேட்பாளரது துரோக செயல் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது-சட்டத்தரணி துல்கர் நயீம் (துல்சான்)

தலைமை வேட்பாளரது  துரோக செயல்  எமக்கு ஆதரவளித்த மக்களையும் எமது தலைமை உட்பட சக வேட்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது-சட்டத்தரணி  துல்கர் நயீம் மேலும் படிக்க...

மாநகர சபை முஸ்லிம் பெண் பிரதிநிதித்துவம் -யாழ் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாவின் வாழ்த்துச் செய்தி

மாநகர சபை முஸ்லிம் பெண் பிரதிநிதித்துவம் -யாழ் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாவின் வாழ்த்துச் செய்தி2025 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி தேர்தல் வட்டாரங்களில் வெற்றி மேலும் படிக்க...

பள்ளிவாசலில் சத்தியப் பிரமாணம் செய்த இறக்காமம் சபை உறுப்பினர்

பள்ளிவாசலில் சத்தியப் பிரமாணம் செய்த இறக்காமம் சபை உறுப்பினர் அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச  சபைக்கான சுயேட்சைக்குழு  பிரதிநிதியாக போட்டியிட்டு தெரிவான மேலும் படிக்க...

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி

யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக மேலும் படிக்க...

தடை செய்யப்பட்ட 15 அமைப்புகள், 217 நபர்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் மேலும் படிக்க...

போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையுடன் கொடி விற்பனை ஆரம்பித்து வைப்பு

  போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையுடன்  கொடி விற்பனை  ஆரம்பித்து வைப்புசர்வதேச புகைத்தல் மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  மேலும் படிக்க...

குடும்பப் பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்பு-விசாரணைகள் முன்னெடுப்பு

குடும்பப் பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்பு-விசாரணைகள் முன்னெடுப்புஅடித்து  தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலம்  பெரிய நீலாவணை மேலும் படிக்க...

குடும்பப் பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்பு-பெரிய நீலாவணையில் சம்பவம்

குடும்பப் பெண் மர்மமான முறையில்  சடலமாக மீட்பு வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில்  குடும்பப் பெண்ணின் சடலம்  பெரிய நீலாவணை பொலிஸாரினால் மேலும் படிக்க...

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம்

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம்16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு   உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி மேலும் படிக்க...

Radio