இலங்கை செய்திகள்
அமெரிக்காவுடன் எந்தவொரு விஷயத்திலும் இலங்கை இறுதி உடன்பாட்டை எட்டவில்லை அல்லது எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
35 வது வருட திராய்க்கேணி படுகொலை-கண்ணீருடன் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகள் திராய்க்கேணி மனிதப் புதைகுழி-54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 மேலும் படிக்க...
நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்றைய தினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.இதேவேளை, தேசபந்து மேலும் படிக்க...
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா இன்றைய தினம் மேலும் படிக்க...
“யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. மாறாக தேவையான ஒத்துழைப்புகளே வழங்கப்பட்டு வருகின்றன” என்று மேலும் படிக்க...
தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில்சமூகத்தினரும் மதத்தலைவர்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிற்கும் ஐக்கிய மேலும் படிக்க...
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என மேலும் படிக்க...
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில், கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் படிக்க...
இலங்கை நீதித்துறை சேவை ஆணைகுழுவால் ஒரு வாரத்திற்குள் ஐந்து நீதிபதிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் மேலும் படிக்க...




