SuperTopAds

இலங்கை செய்திகள்

ஜனநாயகத்தின் இருப்பை உறுதி செய்ய மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்

மாகாண சபைக்கான தேர்தலை உடனடியாக நடாத்தி, ஜனநாயகத்தின் இருப்பை உறுதி செய்யுமாறு, உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரிக்கை மேலும் படிக்க...

யாழில்.விபத்து - தலைகீழாக கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - முச்சக்கர வண்டி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் மேலும் படிக்க...

அம்பாறை - கல்முனை காரைதீவு இணைக்கும் மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பண நிகழ்வு

அம்பாறை - கல்முனை  காரைதீவு இணைக்கும் மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பண நிகழ்வுபாறுக் ஷிஹான்அம்பாறை - கல்முனை  காரைதீவு இணைக்கும் மாவடிப்பள்ளி மேலும் படிக்க...

பற்றியெரியும் கொழும்பு பெட்டா

கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை  தீ விபத்து ஏற்பட்டது.தீப்பரவலை மேலும் படிக்க...

ரயில்வே தனது பொறுப்புகளை புறக்கணித்து பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட வழங்கத் தவறியுள்ளது

ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் படிக்க...

சந்தேக நபரின் ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரின் ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு மேலும் படிக்க...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த பாடசாலை வேன் சாரதி - நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை

கொழும்பில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆம் வகுப்பு மாணவியை தனது வாகனத்திற்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக, ஒரு குழந்தையின் தந்தையான பாடசாலை வேன் மேலும் படிக்க...

பலஸ்தீன மக்களுக்காக மகஜர் கையளிப்பு

பலஸ்தீன மக்களுக்காக மகஜர் கையளிப்புபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "FREE PALESTINE" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும் மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை மேலும் படிக்க...

கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரை வீதிகளில் உள்ள உணவகங்களில் இரவு வேளை திடீர் சோதனை

கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரை வீதிகளில்  உள்ள உணவகங்களில் இரவு வேளை திடீர் சோதனை கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரை வீதிகளில்  உள்ள உணவகங்களில் மேலும் படிக்க...

மஹிந்தவின் வீட்டுக்கு சென்ற கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மேலும் படிக்க...

Radio