SuperTopAds

இலங்கை செய்திகள்

எம்.பி பதவியிலிருந்து விலகினார் இஸ்மாயில் முத்து முஹம்மது

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக மேலும் படிக்க...

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  27 இல் மாவீரர் நினைவேந்தல்வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய மேலும் படிக்க...

சீரற்ற வானிலை - எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை

அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மேலும் படிக்க...

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல்

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.அப்பகுதியில் உயர் மேலும் படிக்க...

கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு

கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்புவெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் மீட்கப்பட்டு கல்முனை மேலும் படிக்க...

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை - 31 பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 10 நாட்களில் 31 அனர்த்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மேலும் படிக்க...

உயர்தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சை இரண்டு நாட்களுக்கு  மேலும் படிக்க...

பேயை விரட்ட சிறுமியை எரித்த பெண் பூசாரி

அனுராதபுரத்தில் சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கருதி, பேயை விரட்டுவதாக கூறி, சிறுமிக்கு தீ வைத்த பெண் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.ஹொரவ்பொத்தானை, மேலும் படிக்க...

204வது கொடியேற்று விழாவிற்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை

204வது கொடியேற்று விழாவிற்கு  பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் மேலும் படிக்க...

அம்பாறையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்

அம்பாறையில்  கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம் அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம்  நிரம்பி வழிகிறது.இது தவிர மேலும் படிக்க...

Radio