யாழ்.குடாநாட்டை தகிக்கும் வெப்பம், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ்.மாவட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டை தகிக்கும் வெப்பம், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ்.மாவட்டம்..

இலங்கையில் கடுமையான வெப்பமான காலநிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் அதிகளவான பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. 

வடமாகாணத்தில் சுமாா் 7 ஆயிரம் குடும்பங்களை சோ்ந்த மக்கள் கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட் டுள்ளது. 

வடமாகாணத்திலும் யாழ்.மாவட்டத்தில், அதிகளவான பாதிப்பு உருவாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு