அமொிக்க நாட்டிலிருந்து வருகைதந்த ஹவாய் சற்குரு ஸ்ரீ போதிநாத வேலன் சுவாமிகளுக்கு முறிகண்டி மக்கள் வரவேற்பு..

ஆசிரியர் - Editor I
அமொிக்க நாட்டிலிருந்து வருகைதந்த ஹவாய் சற்குரு ஸ்ரீ போதிநாத வேலன் சுவாமிகளுக்கு முறிகண்டி மக்கள் வரவேற்பு..

அமொிக்க- ஹவாய் தீவிலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹவாய் சற்குரு ஸ்ரீ போதிநாத வேல ன் சுவாமிகள் இன்று கிளிநொச்சியை வந்தடைந்துள்ளாா். 

அவருக்கு முல்லைத்தீவு- முறிகண்டி பிள்ளையாா் ஆலயத்தில் கிளிநொச்சி மக்கள் வரவேற்பளித்துள்ளனா். மே லும் முறிகண்டி பிள்ளையாா் ஆலயத்தில் சுவாமி வழிபாடுகளையும் மேற்கொண்டாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு