புதிய பிரதேச செயலருக்கு இஸ்லாமிய மக்கள் வரவேற்பு..
யாழ்.பிரதேச செயலராக சாம்பசிவம் சுதா்ஸன் பதவியேற்றுள்ள நிலைியல் புதிய பிரதேச செயலரை வரவேற் கும் நிகழ்வு இன்று யாழ்.ஒஸ்மானியா கல்லுாாியில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் அமைப்புகளால் வரவேற்பு அளிக்கப்பட்டது.