SuperTopAds

விபத்தில் சிக்கிய ஹாட்லி கல்லுாாி மாணவன், சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
விபத்தில் சிக்கிய ஹாட்லி கல்லுாாி மாணவன், சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு..

வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடந்த வாரம் ஏற்ப்பட்ட விபத்தில், சிகிச்சை பெற்று வந்த  ஹாட்லிக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு.

வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த   மு.அஜந்தன் (வயது 20) சற்று முன்னர் மரணம் அடைந் துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு   முன்னர் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்.  இன்று சிகிச்சை பயனளிக்கது உயிரிழந்தார்.