மன்னாா் நோக்கி பயணித்த பேருந்து விபத்து, சிறுவா்கள் உட்பட 8போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மன்னாா் நோக்கி பயணித்த பேருந்து விபத்து, சிறுவா்கள் உட்பட 8போ் படுகாயம்..

கொழும்பிலிருந்து மன்னாா் நோக்கி பயணித்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பேரு ந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 8 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மற்றுமொரு தனியார் பஸ்ஸொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

காயமடைந்த மூவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ஏனைய ஐவரும் நொச்சியாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு