ஹர்த்தால் வடமாகாணத்தில் இல்லையாம்..!

ஆசிரியர் - Editor I
ஹர்த்தால் வடமாகாணத்தில் இல்லையாம்..!

காணாமல் ஆக்கப்பட்டவர்க்களின் உறவினர்கள் கி ழக்கு மாகாணத்தில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை நாளை நடாத்தவுள்ளனர்.

இந்நிலையில் வடமாகாணத்தில் ஹர்த்தால் அனுட்டிக்கப்படுமா? என மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. ஆனாலும் வடமாகாணத்தில் 

வர்த்தக சங்கங்கள் ஹர்த்தால் சம்மந்தமான எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை. இந்நிலையில் வ டமாகாணத்தில் நாளை ஹர்த்தால் அனுட்டிக்கப்படாது. என கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு